Publisher: உயிர்மை பதிப்பகம்
பூமியை வாசிக்கும் சிறுமிநவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது...
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் க..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெண்களின் ஆதிக்கமும் புழக்கமும் ஒவ்வொரு வாழ்வியல் தனத்திலும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அந்நிய நாட்டில் கடவுச்சீட்டு இன்றி தவிக்கும் அகதி போல் அவஸ்தைப்படுகிறான். இப்பெண்கள் மத்தியில் இருக்கும் ஒர் ஆண். ஆணுக்கு முற்றிலும் நேர்மாறான நுண்ணுணர்வும் மொழியும் தேவைகளும் கொண்டவர்கள் பெண்கள்...
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன மனிதகுல வரலாறு புலம் பெயர்வுகளின் வரலாறாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் காலம், இடம் சார்ந்த இடைவெளிகளை அழித்துவரும் அதே சமயம் அரசியல், சமூக, பொருளியல் காரணிகளால் மனிதர்கள் இடம் பெயர்வதும் வருகின்றன. மனிதர்களின் அலைந்துழலும் வாழ்வின் ரகசியங்களைச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ண..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஓடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுர..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்அ.மார்க்ஸ் தமிழகத்தின் முன்னணி அரசியல், கலாச்சார செயற்பாட்டாளர். நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சனையின் மீதும் தனித்துவமான, அழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நு..
₹447 ₹470
Publisher: உயிர்மை பதிப்பகம்
நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அ..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
உலகத்தின் ஒரு துண்டு நிலத்திற்காக ஏன் இத்தனை நெடிய போராட்டம் ? இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனத்தைத் திட்டமிட்டு திருடிக் கொண்டிருக்கிறது ? உலக நாடுகள் ஏன் மௌனத்தில் இருக்கின்றன. எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்குமான உறவு என்ன ? அரபக தேசங்கள் பாலஸ்தீன யுத்தத்தில் நயவஞ்சகத்தனம் காட்டுவது ஏன் ? யாசர் அராபத் போராளியா..
₹133 ₹140